கலைஞர் பிறந்த நாளையொட்டி மரக்கன்றுகள் நடும் பணியினை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்

0 273
Stalin trichy visit

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 99ஆவது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு, திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட அண்ணாமலை நகரில், வனத்துறை மற்றும் மாநகராட்சி சார்பில் ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணியினை, மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே .என். நேரு இன்று (6.6.22) தொடங்கி வைத்தார். அருகில் மாவட்ட ஆட்சித் தலைவர் சு.சிவராசு, , வணக்கத்திற்குரிய மாநகராட்சி மேயர் மு. அன்பழகன், மாநகராட்சி ஆணையர் ஆர்.வைத்திநாதன், மாவட்ட வன அலுவலர் கிரண்., சட்டமன்ற உறுப்பினர்கள் அ.சௌந்தரபாண்டியன், செ. ஸ்டாலின் குமார், ந.தியாகராஜன், .எம்.பழனியாண்டி, சீ. கதிரவன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்

Leave A Reply

Your email address will not be published.