திருச்சி ரயில் மியூசியத்தில் மரக்கன்றுகளை நடவு செய்தார் இளைஞர் காங்கிரஸ் மாநில செய்தி தொடர்பாளர் மணிவேல்
உலக சுற்றுச்சூழல் தினமான இன்று காங்கிரஸ் திருச்சி மாவட்ட
பொதுச்செயலாளர், இளைஞர் காங்கிரஸ் மாநில செய்தி தொடர்பாளருமான
மணிவேல் அண்ணாதுரை அவர்கள் தன்னார்வலர்களோடு இணைந்து திருச்சி ரயில் மியூசியத்தில் இன்று காலை மரக்கன்றுகளை நட்டனர் , மேலும் தன்னார்வலர்களுக்கு மரக்கன்றுகளை பரிசளித்தார், இந்நிகழ்வில் மரம் பாலசுப்ரமணியன், சமூக சேவகர்கள் பிரபு ,திவ்யா மற்றும் கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டனர்.