மும்மூர்த்திகள் ஸ்தலமாக விளங்கும் திருச்சி உத்தமர் கோவிலில் வைகாசி தேர் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியன பிச்சாண்டேஸ்வரர் யாசகம் பெறும் திருவீதி உலா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது – வீடு விடாக செல்லும் பிச்சாண்டேஸ்வரருக்கு மக்கள் பூ,பழங்கள்,பச்சை அரிசி,வெல்லம்,பசு நெய் உள்ளிட்ட பல பொருட்களை யாசகமாக வழங்குகின்றனர்.