நாட்டுக்கு உழைக்கும் நல்லவர்களே வருக மக்கள் பிரதிநிதிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வைக்கப்பட்ட வரவேற்பு பேனர்

0 359
Stalin trichy visit

நாட்டுக்கு உழைக்கும் நல்லவர்களே வருக மக்கள் பிரதிநிதிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வைக்கப்பட்ட வரவேற்பு.

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள கலையரங்கம் வளாகத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாக குழு உறுப்பினர் இந்திரஜித் திருமண விழாவில் அனைத்து அரசியல் கட்சியின் பிரதிநிதிகளையும் ஒன்றாக இணைத்து வித்தியாசமான முறையில் வைக்கப்பட்டு இருந்த பேனர் வரவேற்ப்பை பெற்றிருந்தது.

Leave A Reply

Your email address will not be published.