மக்கள் பணியில் மாமன்ற உறுப்பினர் செந்தில்

0 269
Stalin trichy visit

மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ந.செந்தில்  43-ஆவது வார்டுக்குட்பட்ட பகுதிகளில்,பிலோமினாள் புரம் இரண்டாம் தெருவில் சாலைப் போடும் பணிக்காக  பூமி பூஜையில் பங்கேற்றார். மேலும்  தெற்கு காட்டூர் முருகன் கோயில் அருகில் உள்ள சாக்கடை உடைந்ததை புதுப்பிக்கும் வகையில் கல்வெட்டு பாலம் அமைக்கும் பணியையும்,  தெற்கு காட்டூர் முருகன் கோயில் அருகில் உள்ள சாக்கடை உடைந்ததை புதுப்பிக்கும் வகையில் கல்வெட்டு பாலம் அமைக்கும் பணியையும், தெற்கு காட்டூர் காமராஜர் தெருவில் உள்ள சாக்கடை உடைந்ததை புதுப்பிக்கும் வகையில் கல்வெட்டு பாலம் அமைக்கும் பணியையும், காந்தி சாலை தெருவில் உள்ள சாக்கடை உடைந்ததை புதுப்பிக்கும் வகையில் புதிய சாக்கடை பாலம் அமைக்கும் பணியையும்,  கமலா நேரு நகரில் நீண்ட ஆண்டுகளாக பட்டா இல்லாமல் இருக்கும் வீடுகளுக்கு பட்டா வழங்கிட வேண்டி மனு அளித்த போது கழக நிர்வாகிகளும் உடனிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.