தெற்கு மாவட்ட அலுவலகத்தல் 15வது கழக அமைப்பு தேர்தலுக்கு மனு விநியோகம்

0 414
Stalin trichy visit

திருச்சி தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் 15 வது கழக அமைப்பு தேர்தலுக்கு மனு விநியோகிக்கப்பட்டு பெறப்பட்டது
திமுகவின் 15 வது கழக அமைப்பு தேர்தலையேட்டி ஒன்றிய நகர பகுதி பேரூர் கழகத்தை தொடர்ந்து மாநகரச் செயலாளர் மற்றும் நிர்வாகிகள் தேர்தலுக்கு விருப்பம் மனு திருச்சி தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் கழகத் தேர்தல் பொறுப்பாளர் செல்வராஜ் அவர்கள் தலைமையில் வழங்கப்பட்டு மனுவினை பெற்றுக் கொண்டனர்
திருச்சிதெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட கிழக்கு மாநகரப் பகுதிக்கு மனு பெறப்பட்டது

இந்நிகழ்வில் கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ்
கே என் சேகரன் வன்னைஅரங்கநாதன் மதிவாணன் பகுதிகழகச் செயலாளர் தர்மராஜ் நீலமேகம் ராஜுமுகமது மோகன் மணிவேல் சிவக்குமார் கழக நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்

Leave A Reply

Your email address will not be published.