முரசொலிமாறன் பிறந்தநாளையொட்டி அவரது திருவுருவப்படத்திற்கு அமைச்சர் அன்பில் மகேஸ் மலர்தூவி மரியாதை

0 317
Stalin trichy visit

திருச்சி தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளரும் மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் மனசாட்சியாகவும் முன்னால் மத்திய அமைச்சராகவும் பதவி வகித்த முரசொலி மாறன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்

இந்நிகழ்வில் கே என் சேகரன்  என் கோவிந்தராஜன் வண்ணை அரங்கநாதன் செந்தில் மு மதிவாணன் தர்மராஜ் மோகன் டி பி எஸ் எஸ் ராஜ் முஹம்மத் மணிவேல் நீலமேகம் அணிகளின் அமைப்பாளர்கள் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

Leave A Reply

Your email address will not be published.