கொரோனா தொற்று பரவல் தடுப்பு ஆய்வுக் கூட்டம் : அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நடைபெற்றது
திருச்சி மாநகராட்சி கூட்டரங்கில் கொரோனா பரவல் தடுப்பு ஆய்வுக் கூட்டம் மாநகராட்சி அலுவலர்களுடன் அமைச்;சர் கே.என்.நேரு தலைமையில் நடைபெற்றது. உடன் மாவட்ட ஆட்சியர் சிவராசு. சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், மாநகராட்சி ஆணையர் சிவசுப்ரமணியன், நகர்நல அலுவலர் மருத்துவர் யாழினி உள்பட பலர் உள்ளனர்.