காவிரிப் பாலம் துப்பித்தல் பணிகளை உடனடியாக தொடங்க கோரிக்கை
திருச்சிராப்பள்ளி சிந்தாமணி அண்ணா சிலை மாம்பழச்சாலை இடையே உள்ள நம்ம காவிரிப் பாலம் ஓடு பாதை இணைப்புகள் உள்ள இடத்தில் வெடிப்புகள் உடைப்புகள் அதிகமாக ஏற்படுகின்றன. பாலத்தை புதுப்பித்தல் பணிகளை உடனடியாக தொடங்கப்படவும் மாற்றுப் பாதைத் திட்டத்தை உடனடியாக ஏற்படுத்தவும் அவசர கால விரைவு மனுவினை நம்ம திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித் தலைவர் உயர்திரு மா பிரதீப் குமார் IAS அவர்களுக்கு அனுப்பி இருக்கிறோம்.
தகவல் நன்றி கண்ணன் என் ராமகிருஷ்ணன் திருச்சிராப்பள்ளி எம்ஜிஆர் நல் பணி மன்றம் நிறுவனச் செயலாளர்