என்குப்பை! என் பொறுப்பு! விழிப்புணர்வை ஏற்படுத்திய மாமன்ற உறுப்பினர் செந்தில்
“மக்கள் போற்றும் மகேஸர்”மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின் படி மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ந.செந்தில் அவர்கள் இன்று தனது 43-ஆவது வார்டுக்குட்பட்ட பகுதிகளில், இன்று திருச்சிராப்பள்ளி மாநகராட்சி சார்பில் 43-ஆவது மாமன்ற மும், புனித அந்தோனியார் மேல்நிலைப் பள்ளியும் இணைந்து நடத்திய “என் குப்பை! என் பொறுப்பு!””எனும் மாபெரும் விழிப்புணர்வு முகாமை ஏற்பாடு செய்து தமிழகத்திலேயே நம்பர் -1 வார்டாக உருவாக்க சபதம் ஏற்று உழைத்து வருகிறார்,
அந்த முயற்சியின் தொடர்ச்சியாக இன்றைய நிகழ்வினை துணை ஆணையர் தயாநிதி துவக்கி வைக்க,42-ஆவது மாமன்ற உறுப்பினர் ஓ.நீலமேகம் முன்னிலை வகித்து நிகழ்ச்சி சிறப்பாக நடந்தேறியது,
இந்நிகழ்வினை பள்ளியின் தாளாளரும், தலைமை ஆசிரியரும், ஆசிரியர் பெருமக்களும், மாணவச் செல்வங்களும், பொது மக்களும்,கழக நிர்வாகிகளும் உடனிருந்தனர்.
இப்பேர்பட்ட மாபெரும் நிகழ்ச்சியினை கண்டு வியந்து ஆசிரியர் பெருமக்களும் பொதுமக்களும் மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ந.செந்தில் அவர்களை நன்றி உணர்வோடு பாராட்டி மகிழ்ந்தனர்.
மாபெரும் ஊர்வலத்தில்!மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ந.செந்நில்!
என் குப்பை! என் பொறுப்பு! எனும் விழிப்புணர்வு முகாமை நடத்தி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.