குண்டூர் ஊராட்சியில் புதிய பேருந்து சேவை அமைச்சர் அன்பில் மகேஸ் தொடங்கி வைத்தார்
எனது திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட குண்டூர் ஊராட்சியில் மக்களின் கோரிக்கையை ஏற்று புதிய பேருந்து சேவையினை அமைச்சர் அன்பில் மகேஸ் தொடங்கி வைத்தார்

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மா.பிரதீப் குமார் இ.ஆ.ப., தலைமை செயற்குழு உறுப்பினர் திரு.கே.என்.சேகரன், ஒன்றிய கழகச் செயலாளர் திரு.கங்காதரன் ஆகியோரும் பொதுமக்களும், அரசு உயர் அலுவலர்களும் கலந்து கொண்டார்கள்.