மக்கள் சக்தி இயக்கம் சார்பில் திருமண வரவேற்பு நிகழ்வில் துணிப்பை இயக்கம் விழிப்புணர்வு

0 448
Stalin trichy visit

மக்கள் சக்தி இயக்கம் சார்பில் திருமண வரவேற்பு நிகழ்வில் துணிப்பை இயக்கம் விழிப்புணர்வு

திருச்சியில் மக்கள் சக்தி இயக்கம் 1988 ஆம் ஆண்டு தொடக்கப்பட்ட போது இயக்கத்தில் சேர்ந்து மிகவும் சிறப்பாக செயல்பட்ட பண்பாளர்கள், சுமார் 34 வருடம் முன்பு திருச்சி பல சமூக சேவை செய்தவர்கள், பலர் வேலை காரணமாக பிரிந்தவர்கள், 28.08.22 அன்று நண்பர் சண்முகசுந்தரம் மகள் டாக்டர் ச.பவித்ரா வரவேற்பு நிகழ்வில் ஒன்று சேர்ந்து துணிப்பை இயக்கம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

இதில் கே.சி. நீலமேகம், பி.கிருஷ்ணன், சி.தங்கவேல், எம்.ரவிச்சந்திரன், வெ.இரா.சந்திரசேகர், ஆர்.வாசுதேவன், விஜயகுமார், ஆர்.இளங்கோ, எம்.சத்தியசீலன், டி.கெளரிபாய், டி.சண்முகசுந்தரம், ராமேஷ்வரன், தங்கராஜ், ஆகியோர் 34 வருடங்கள் பிறகு ஒன்றிணைந்து துணிப்பை இயக்கத்தை விழிப்புணர்வு செய்தார்கள்.

Leave A Reply

Your email address will not be published.