மக்கள் பணியில் மாமன்ற உறுப்பினர் செந்தில்

0 316
Stalin trichy visit

மக்கள் போற்றும் மகேஸர்”மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின் படி மாமன்ற உறுப்பினர் ந.செந்தில் 43-ஆவது வார்டுக்குட்பட்ட பகுதிகளில், காந்தி சாலையில் சாக்கடை கல்வெட்டு பாலம் கட்டும் பணியையும்,  தெற்கு காட்டூர் பிள்ளையார் கோயில் திருவிழாவை முன்னிட்டு கோயில் சாலைகளை பரமாரிக்கும் பணியையும்,  தெற்கு காட்டூர் சீதக்காதி தெருவில் சாலைகளை சீரமைக்கும் பணியையும், காவேரி நகரில் நேற்றிரவு தெரு விளக்கு எரியாமல் இருந்ததை சீரமைக்கும் பணியையும்,  காவேரி நகரில் ஆதித்தனார் கல்யாண மண்டபம் அருகில் சாலையை சீரமைக்கும் பணியையும்,  காவேரி நகர் ஆறாவது தெருவில் பாதாள சாக்கடை பணிக்கு உண்டான மேப்பினை காவேரி நகர் நலச்சங்க உறுப்பினர்களிடம் காண்பித்து சீரமைக்கும் பணியையும், அந்தோனியார் கோயில் தெருவில் சாலைப் பணி அமைக்க முடிவு செய்து J.E.நரசிங்கமூர்த்தி அவர்களுடன் ஆய்வு செய்து சீரமைக்கும் பணியையும், பர்மா காலனி முகப்பில் அமைந்துள்ள கல்வெட்டு பாலத்தின் அடியில் உள்ள சாக்கடை கழிவுகளை அகற்றும் பணிகளை ஆய்வு செய்து சீரமைக்கும் பணியையும், தெற்கு காட்டூர் பிள்ளையார் கோயில் கும்பாபிஷேகம் திருவிழாவை முன்னிட்டு கோயில் சாலைகளை நேற்று நள்ளிரவு 3.00 மணி வரை கொட்டும் மழையிலும் நின்று பரமாரிக்கும் பணியையும்,  அந்தோனியார் கோயில் சாலைகளை நேற்று நள்ளிரவு 3.00 மணி வரை கொட்டும் மழையிலும் நின்று சீரமைத்து அந்தோனியார் மேல்நிலைப் பள்ளி காம்பவுண்ட் சுவர்கள் முழுவதும் தனது சொந்த செலவில் சுண்ணாம்பு அடித்து பரமாரிக்கும் பணியையும், காவேரி நகரில் சாக்கடையை தூர்வாரி சுத்தம் செய்தல் பணியையும் பார்வையிட்டு ஆய்வு செய்தபோது கழக நிர்வாகிகளும் உடனிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.