அரியமங்கலம் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க அதிகாரிகளுடன் 3ம் மண்டத் தலைவர் ஆய்வு

0 243
Stalin trichy visit

திருச்சி தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளரும் பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் திருச்சி அரியமங்கலம் பால்பண்ணை சிக்னல் பகுதியில் ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசலை சரி செய்வது சம்பந்தமாக மண்டலம் மூன்றின் தலைவர், கிழக்கு மாநகரச் செயலாளர் மு. மதிவாணன் பகுதிகழகச் செயலாளர் விஜயகுமார் மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டனர்

Leave A Reply

Your email address will not be published.