திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில் திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம்

0 365
Stalin trichy visit

திருச்சி, அக். 15 திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில் திராவிடர் மாடல் பயிற்சி பாசறை கூட்டம், கரூர் பைபாஸ் அருகேயுள்ள தாஜ் திருமண மண்டபத்தில் இன்று காலை 10 மணியளவில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தெற்கு மாவட்ட செயலாளரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டு உரையாற்றினார். இக்கூட்டத்தில் திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், கிழக்கு மாவட்ட செயலாளர் மதிவாணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.