சூரியகிரகணம் : சமயபுரம் கோவில் நடை 25 ஆம் தேதி மாலை3.30மணிக்கு மூடப்படும்

0 236
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் கோவில் நடை 25ஆம் தேதி சாத்தப்படும் – இணை ஆணையர் தகவல்

திருச்சி : வருகின்ற அக்டோபர் 25ஆம் தேதி (செவ்வாய் கிழமை) சூரியகிரகணத்தையொட்டி அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் கோவில் நடை மாலை 3.30 மணிக்கு சாத்தப்படும்- இணை ஆணையர் தகவல்

Leave A Reply

Your email address will not be published.