மணல் கொள்ளையை கண்டித்து பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்

0 293
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் பொன்னர் சங்கர் வீர ப்போர் புரிந்த படுகளத்தில் திமுக நிர்வாகியால் நடந்த கிராவல் மணல் கொள்ளையை கண்டித்து பாரதிய ஜனதா கட்சி சார்பாக மணப்பாறை பேருந்து நிலையம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் மாநில,மாவட்ட, மண்டல்,கிளை நிர்வாகிகள் மற்றும் அணி நிர்வாகிகள் பிரிவு நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் இதில் சுமார்150 மேல் பேர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.