மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காவல்துறையினர் தீவிர சோதனை

0 300
Stalin trichy visit

கோவை கார் வெடிகுண்டு விபத்திற்கு பின் தமிழக முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்த நிலையில் திருச்சி மாவட்டத்தில் ஆங்காங்கே நிற்கும் சாலை ஓரமாக பணிந்த அணிந்து நிற்கும் கார்கள் மற்றும் டூவீலர்களை காவல் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர் திங்கட்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்று வருகிறது இதில் பாதுகாப்பு பணிக்காக வேண்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு முன்பு காவல்துறையினர் சோதனைகள் ஈடுபட்டு வருகின்றனர் இதில் வஜ்ரா என்கின்ற வாகனம் நிறுத்தப்பட்டு உள்ளது

Leave A Reply

Your email address will not be published.