நாகையநல்லூர் ஏரி நீர் வழிப்பாதை – முசிறி எம்.எல்.ஏ. ஆய்வு

0 306
Stalin trichy visit

தொட்டியம் அருகே நாகையநல்லூர் ஏரிக்கு கொல்லிமலையில் இருந்து வரும் மழை நீர் மருதம்பட்டி வடிகால் வாய்கால் வழியாக செல்கிறது. நீர்வழி பாதை மற்றும் பாசன ஏரிகளைமுசிறி தொகுதி எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன் ஆய்வு செய்தார். கோட்டசெயற் பொறியாளர் அறிவழகன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.