மக்கள் பணியில் மாமன்ற உறுப்பினர் செந்தில்

0 249
Stalin trichy visit

43-வது மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் செந்தில் இன்று தனது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் காவேரி நகர் அம்பேத்கர் தெருவில் வசிக்கின்ற மக்களின் நீண்ட வருட கோரிக்கையான மஞ்சத்திடல் மயானத்தை புதுப்பித்து காம்பவுண்ட் சுவற்றினை உயர்த்திட வேண்டிய கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் இன்று மாமன்ற உறுப்பினரின் பெரும் முயற்சியால் அப்பணிக்கு பூஜை போட்டு வேலை துவங்கப்பட்டது,

மேலும் காட்டூர் மெயின் ரோட்டில் குப்பைகளை அகற்றி சுத்தம் செய்யும் பணியையும் பார்வையிட்டு ஆய்வு உடன் வட்டக் கழகச் செயலாளர் சிவசக்தி கார்த்திக் மற்றும் கழக நிர்வாகிகளும் உடனிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.