முசிறியில் நடைபெற்ற இந்தி திணிப்பு எதிர்ப்பு விளக்க பொது கூட்டம்

0 271
Stalin trichy visit

முசிறியில் இந்தி திணிப்பு எதிர்ப்பு விளக்க பொது கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை அமைச்சர் சாமிநாதன், திருச்சி வடக்கு மாவட்ட செயலாளரும், முசிறி தொகுதி எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன், சட்டமன்ற உறுப்பினர்கள் கதிரவன், ஸ்டாலின் குமார், மாவட்ட ஊராட்சி தலைவர் தர்மன் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.