பழுதடைந்த மின்கம்பம் உடனடியாக மாற்றம் – அமைச்சருக்கு பொதுமக்கள் நன்றி

0 239
Stalin trichy visit

திருச்சி திருவரம்பூர் தொகுதி போலீஸ் காலனி EB போஸ்ட் மெயின் ரோட்டில் உள்ள மின் கம்பம் பழுதடைந்து இருப்பதாக மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களுக்கு .போலீஸ் காலனி பகுதி மக்கள் அந்த மின் கம்பத்தை மாற்றித் தருமாறு வைத்த கோரிக்கையை ஏற்று உடனடியாக மின்வாரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டு அந்த மின் கம்பத்தை மாற்றி தரும்படி கூறினார் இன்று அந்த மின் கம்பம் சரி செய்யப்பட்டுள்ளது என அந்தப் பகுதியில் மக்கள் அமைச்சர் அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்

Leave A Reply

Your email address will not be published.