அதிவேகமாக சென்ற பேருந்து மோதியதில் அதிர்ஷ்டவமாக ஒருவர் உயிர் தப்பினார்
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் ஒரு வழி பாதையில் அதிக வேகமாக சென்ற டவுன் பஸ் மோதியதில் அதிர்ஷ்ட வசமாக ஒருவர் உயிர் தப்பினார்.
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் இருந்து கொடும்பாளூர் வழியாக இலுப்பூர் செல்லக்கூடிய 5 நம்பர் டவுன் மணப்பாறை பேருந்து நிலையத்திலிருந்து வந்த டவுன் பஸ் அதிகாலை அதிவேகமாக மணப்பாறை மாரியம்மன் கோவில் ஒரு வழி பாதையில் சென்றதால் எதிரே திருச்சி இருந்து மணப்பாறை வழியாக திண்டுக்கல் & கம்பம் செல்லக்கூடிய பேருந்து மோதும் நிலையில் RMTC டிரைவர் கவனத்தினால். பெரிய அளவு விபத்து ஏற்படாமல். பஸ்சை நிறுத்தினார். அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தில் நகராட்சி தூய்மை பணியாளர் இருசக்கர வாகனத்தில் மோதிவிட்டு அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அந்த பேருந்து ஓட்டுநர் தவறான ஒரு சாலையில் வந்தது மட்டுமல்லாமல். அந்த நகராட்சி பணியாளரை தரக்குறைவாக பேசியது மட்டும் அல்லாமல் இந்த வழியாக நடைபயிற்சி செல்லக்கூடிய பொதுமக்கள் நீங்கள் வந்தது ஒரு வழி பாதையில் ஏன் அவரை திட்டுகிறீர்கள். பொதுமக்கள் கூச்சல் விட்டனர் பின்னர் சிறிது நேரம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது