துபாய் கல்விச்சுற்றுலா : அரசுப் பள்ளி மாணவர்கள் 68 பேர் தேர்வு

0 257
Stalin trichy visit

மாவட்ட ஆட்சியரகத்தில், பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் இணைய வழியில் நடைபெற்ற வினாடி வினா போட்டியில் தெரிவு செய்யப்பட்ட 11 ஆம் வகுப்பு பயிலும் 68 மாணாக்கர்கள் துபாய் நகரத்திற்கு கல்வி சுற்றுலா மற்றும் ஷார்ஜாவில் நடைபெறும் பன்னாட்டு புத்தக திருவிழாவிற்கும் அழைத்து செல்லும் நிகழ்வு மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. மா. பிரதீப் குமார்முன்னிலையில் நடைபெற்றது.

Leave A Reply

Your email address will not be published.