மக்கள் பணியில் மாமன்ற உறுப்பினர் செந்தில்
43-வது மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் செந்தில் தனது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் மலையப்ப நகரில் அண்ணா தெருவில் மழையினால் பாதிக்கப்பட்ட இடங்களில் ஜல்லி கொட்டி சாலையினை சீரமைக்கும் பணியினையும், பர்மா காலனி நேதாஜி தெருவில் தார் சாலை அமைக்கும்பணியினையும், பர்மா காலனி நேதாஜி தெருவில் தார் சாலை அமைக்கும் பணியினையும், காந்தி சாலையில் தார் சாலை அமைக்கும் பணியினையும், பர்மா காலனி நேதாஜி தெருவில் தார் சாலை அமைக்கும் பணியினையும், பர்மா காலனி பூங்கா அருகில் தண்ணீர் சரியாக வருகிறதா என்பதை ஆய்வு செய்யும் இடங்களை சீரமைத்த போது கழக நிர்வாகிகளும் உடனிருந்தனர்.