வ.உ.சிதம்பரனார் நினைவுநாள் : தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை

0 266
Stalin trichy visit

 

வ.உ.சிதம்பரனார்  86-வது நினைவு நாளை முன்னிட்டு திருச்சியில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை…

இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் 86-வது நினைவு நாளையொட்டி திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள அவரது முழு திரு உருவ வெண்கல சிலைக்கு திருச்சி மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி மற்றும் மாநகர செயலாளரும், மாநகராட்சி மேயருமான அன்பழகன் தலைமையில் தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்வில் மண்டல குழு தலைவர் துர்கா தேவி, மாமன்ற உறுப்பினர்கள் முத்துச்செல்வம், நாகராஜ் உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் கலந்து கொண்டனர்…

Leave A Reply

Your email address will not be published.