தொட்டியத்தில் முரசொலி மாறன் நினைவு நாள் அனுசரிப்பு

0 246
Stalin trichy visit

தொட்டியத்தில் முசிறி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
முசிறி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி தியாகராஜன் தலைமையில் திமுக நிர்வாகிகள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

Leave A Reply

Your email address will not be published.