அமைச்சர் அன்பில் மகேஸ் பிறந்தநாளையொட்டி முதியோர் இல்லத்தில் அன்னதானம் வழங்கல்

0 601
Stalin trichy visit

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மாநில இலக்கிய அணிப் புரவலரும் மாமன்ற உறுப்பினருமான வழக்கறிஞர் செந்தில்  ஏற்பாட்டில் புனித அந்தோனியார் முதியோர் இல்லத்தில் அன்னதானத்தை மூன்றாவது மண்டலத் தலைவரும் மாநகர செயலாளருமான மு.மதிவாணன் துவக்கி வைத்தார்கள், இந்நிகழ்வில் மாமன்ற உறுப்பினரும் பகுதி கழக செயலாளருமான ஓ.நீலமேகம், தலைமைப் பொது குழு உறுப்பினரும் மாமன்ற உறுப்பினருமான KKK.கார்த்திக் மற்றும் கழக நிர்வாகிகளும் பெருந்திரளாக பங்கேற்றனர்.

Leave A Reply

Your email address will not be published.