திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் By TM Admin On Dec 12, 2022 0 219 Share அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்களின் படங்களுக்கு காவி சாயம் பூசும் இந்துத்துவவாதிகளின் செயலை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 0 219 Share FacebookTwitterGoogle+ReddItWhatsAppPinterestEmail