மாமன்ற உறுப்பினர் அலுவலகம் திறப்பு விழா

0 372
Stalin trichy visit

திருச்சி மாநகராட்சி 16-வது வார்டு மாமன்ற உறுப்பினர் மு.மதிவாணன் அலுவலம் மற்றும் வார்டு மக்கள் அரசு சான்றிதழ் பெற இ-சேவை மையம் திறப்பு விழா நடைபெற்றது மண்டல தலைவர் 16 வது வார்டு மாமன்ற உறுப்பினர் மதிவாணன் முன்னிலை வகித்தார்
தமிழக பள்ளிகல்வி துறை அமைச்சர் திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அலுவலகம் மற்றும் இ.சேவை மையம் திறந்துவைத்தார்
நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் இனிகோ இருதயராஜ், அப்துல் சமத் துணை மேயர் திவ்யா, வன்னை அரங்கநாதன் பகுதி கழகச் செயலாளர்கள் வட்ட கிளைக் கழகச் செயலாளர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள்
கலந்து கொடைனர்

Leave A Reply

Your email address will not be published.