கோவிந்தம்மாள் தமிழ்மன்றம் சார்பில் மாதக் கூட்டம்

0 292
Stalin trichy visit

கோவிந்தம்மாள் தமிழ்மன்றம் சார்பில் நடைபெற்ற மாதக் கூட்டத்தில் கலைக் காவிரி நுண்கலைக் கல்லூரி தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர் கி.சதீஷ் குமார் கலந்துகொண்டு ” “நெஞ்சே நன்னெஞ்சே” என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். நிகழ்வில் மன்றத்தின் தலைவர் தமிழ்ச் செம்மல் திரு.கோவிந்தசாமி, செயலாளர் லால்குடி முருகானந்தம், பொருளாளர்  மாரிமுத்து, செல்வன் தினேஷ் உள்ளிட்ட உறுப்பினர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள், மாணவர்கள் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.