மாவட்ட சார்பு அணிகளுக்கு விருப்ப மனு பெறுவது இரண்டு நாட்கள் நீட்டிப்பு

0 418
Stalin trichy visit

திருச்சி தெற்கு மாவட்டத்தில், மாவட்ட சார்பு அணிகளுக்கான பொறுப்புக்கான விருப்ப மனு அளிக்கும் கழக நிர்வாகிகளின் வசதிக்காக விருப்ப மனுக்கள் வழங்குவதை இரண்டு நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த மனுக்களை என்றும், நாளையும் (21.12.2022 – 22.12.2022) மாவட்ட கழக அலுவலகத்தில், காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை, மாவட்ட சார்பு அணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெற்கு மாவட்டச் செயலாளரும், அமைச்சருமான, அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.