திருச்சியில் நம்ம ஸ்கூல் பவுண்டேசன் திட்டம்

0 451
Stalin trichy visit

திருச்சி, டிச. 21 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் பள்ளிக்கல்வித் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அரசுப் பள்ளிகளை மேம்படுத்திட “நம்ம ஸ்கூல் பவுண்டேசன் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இந்நிலையில் திருச்சியில் நம்ம ஸ்கூல் பவுண்டேஷன் திட்டத்திற்கு காட்டூர் பாப்பா குறிச்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவர் தொழிலதிபர் வெங்கடேசன் ரூ. 1 இலட்சத்திற்கான காசோலையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழங்கினார். உடன் கிழக்கு மாநகரக் கழகச் செயலாளர் மு.மதிவாணன், கோவிந்தராஜன், குணசேகரன் மற்றும் கழக நிர்வாகிகள் உள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.