முதல்வர் வருகையை முன்னிட்டு உதயசூரியன் வடிவிலான மேடை அமைப்பு
தமிழக முதல்வர் வருகையை முன்னிட்டு கழக முதன்மை செயலாளர் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் K.N நேரு அவர்களின் அறிவுறுத்தலின் படி மணப்பாறை எல்லையான ஆண்டவர் கோவில் அருகில் வரவேற்பு அளிக்க அமைக்கப்பட்ட உதயசூரியன் வடிவிலான மேடையை முன்னாள் நகர துணை செயலாளர் A.P.சரவணன் பொய்கை A.பாலா(எ)பாலசுப்ரமணியன்,கப்பல் சதீஷ், துளசி மணி,சபாபதி, இளங்கோ,A.R.பாலா (எ) பாலசுப்ரமணியன் திருச்சி தெற்கு மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் மற்றும் கழக நிர்வாகிகளுடன் பார்வையிட்ட போது.