சாலையை சீரமைக்க கோரி சி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்
வையம்பட்டி ஒன்றியம் முகவனூர் ஊராட்சி பாம்பாட்டிபட்டி,பெரியகுளத்துப்பட்டி செல்லும் பழுதடைந்துள்ள சாலையை உடனடியாக தார்சாலையாக மாற்ற வழியுறுத்தி இந்தியகம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய துணைசெயலாளர் தங்கராஜ் தலைமையில் ஸ்டீபன்சேகர், சத்தி ,இராமசாமி.வேளாங்கண்ணி. ஆரோக்கியம். அந்தோணியம்மாள்.கனகராஜ்.அம்மாகன்னு.பெரியசாமிஉள்ளிட்ட தோழர்கள் மற்றும் பல்வோறு மகளிர் சுயஉதவிக்குழுவினர் முன்னிலையில் 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர் ஒன்றிய செயலாளர்ATசண்முகானந்தம் பேசும்போது மேற்கண்ட கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற முடியாத நிலையில் 05-01-2023 தேதி முதல் கோரிக்கை நிறைவேற்றும் வரை சாலைமறியல் நடைபெறும்என்று கண்டனஉரைநிகழ்த்தினார்