மக்கள் பணியில் மாமன்ற உறுப்பினர் ந.செந்தில்

0 270
Stalin trichy visit

வழக்கறிஞர் ந.செந்தில்  தனது வார்டுக்குட்பட்ட பகுதிகளில், தெற்கு காட்டூர் மெயின் ரோட்டில் மண்ணை சுத்தமாக அள்ளி குப்பைகளை அகற்றி சுத்தம் செய்தல் பணியையும்,  காவேரி நகர் மற்றும் பிளோமினால் புரம் இடையில் உள்ள பொது கழிப்பிடத்தையும்,  காவேரி நகர் மெயின் ரோட்டில் குப்பைகளை அகற்றி சுத்தம் செய்தல் பணியையும்,  காவேரி நகர் இரண்டாவது தெருவில் தண்ணீர் லீக் ஆவதையும்,  காவேரி நகர் முகப்பில் குப்பைகளை அகற்றி சுத்தம் செய்தல் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்த போது கழக நிர்வாகிகளும் உடனிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.