திருச்சி சங்கிலியாண்டபுரம் கரிமேடு பகுதியில் 200 குடும்பத்தின்ருக்கு உணவு பொருட்கள் – கொரோனா தடுப்பு பொருட்கள் : உலக மனித உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் வழங்கல்
திருச்சியில் சங்கிலியாண்புரம் கரிமேடு பகுதியில் உள்ள 200 குடும்பங்களை சேர்ந்த குழந்தைகளுக்கு உணவுப் பொருட்கள் மற்றும் நீம் சோப் மற்றும் முக கவசங்கள் உலக மனித உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் சர்வதேச உறுப்பினர் கவிஞர் ஜோ ரஞ்சித் சார்பில் வழங்கப்பட்டதுதிருச்சி மாவட்டம் சங்கிலியாண்டபுரம் பகுதியில் கரிமேடு என்கிற சேரி பகுதியில் உள்ள 200 குடும்பங்களில் உள்ள குழந்தைகளுக்கு உணவுப் பொருட்கள், பிஸ்கட் பாக்கெட்ஸ், நீம் சோப் மற்றும் முக கவசங்கள் உலக மனித உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் சர்வதேச உறுப்பினர் கவிஞர் ஜோ ரஞ்சித் வழங்கினார் உடன் சங்கிலியாண்டபுரம் JE திரு.சீனிவாசன், expert committee member திரு.கிருஷ்னகுமார், இளைஞர் குழுவைச் சேர்ந்த தன்னார்வலர்கள் திரு.தாஸ் மற்றும் திரு.சேவியர் உடன் இருந்தனர்.