திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி.யாக கார்த்திகேயன் நியமனம்

0 1,231
Stalin trichy visit

திருச்சி, ஜன.2   தமிழ்நாட்டில் காவல்துறை அதிகாரிகள் நேற்று பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில் பலருக்கு பதவி உயர்வுடன் கூடிய பணி மாறுதல் வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில், திருச்சி மத்திய மண்டல காவல்துறைத் தலைவராக (அய்.ஜி.யாக) இருந்த சந்தோஷ்குமார். சென்னை காவல்துறை நவீனமயமாக்கல் பிரிவு அய்.ஜியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக, திருச்சி மாநகர காவல் ஆணையராக இருந்த கார்த்திகேயன் திருச்சி மத்திய மண்டல காவல் துறைத் தலைவராக (அய்.ஜி) நியமிக்கப்பட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.