அரசு மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் ஆசிரியர்கள் சந்திப்பு

0 275
Stalin trichy visit

இனாம் குளத்தூர் ஹாஜியார் முகமது யூசுப் அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று 8.1.2023 ஞாயிறன்று முன்னாள் மாணவர்கள் ஆசிரியர்கள் சந்திப்பு மற்றும் இந்தாள் மாணவர்களில் தனித்திறன் மிக்க மாணவர்களுக்கு பரிசளிப்பு,இன்னாள் முந்நாள் ஆசிரியர்களை கௌரவித்தல் மற்றும்1000(அனைத்து மாணவர்கள்,ஆசிரியகள் உள்பட)பேருக்கு அசைவ மதிய உணவு வழங்கிய நிகழ்வு ,வகுப்பறைக்கு மாணவர்களுக்கு நீர் வைக்க எவர் சில்வர் கேன் வழங்க நிகழ்வு மிக சிறப்பாக நடைபெற்றது.

Leave A Reply

Your email address will not be published.