தண்ணீர் பள்ளம் கிராமத்தில் சிறப்பு காய்ச்சல் பரிசோதனை முகாம் – மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு
திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் ஒன்றியம், தண்ணீர்பள்ளம் கிராமத்தில் கொரோனா நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிறப்பு காய்ச்சல் பரிசோதனை முகாமினை மாவட்ட ஆட்சியர் சிவராசு பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் உப்பிலியபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சந்திரசேகரன், லலிதா, உதவி பொறியாளர் பாலாஜி ஆகியோர் உள்ளளர்.