ஹூஸ்டன் பல்கலை.யில் தமிழ் இருக்கை அமைக்க உதவி கோரிக்கை

0 257
Stalin trichy visit

அமெரிக்காவிலுள்ள டெக்சாஸிலுள்ள ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்காக நிதியுதவி அளிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உலக புகழ் பெற்ற டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை என்பது ஒவ்வொரு தமிழரும் பெருமை கொள்ளக் கூடியது. எனவே தமிழ் இருக்கை அமைய உங்களால் இயன்ற நிதியுதவி அளிக்கலாம். நிதியுதவி அளிக்க விரும்புவோர் கூகுள் பே எண். 98411 52211 என்ற எண்ணுக்கு அனுப்பலாம். மேலும் விவரங்களுக்கு  https://housetontamilchair.org என்ற இணைதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

Leave A Reply

Your email address will not be published.