திருவள்ளுவர் தினத்தையொட்டி அவரது சிலைக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் மாலை அணிவித்து மரியாதை

0 219
Stalin trichy visit

திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் மாண்புமிகு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் திருச்சி தெற்கு மாவட்ட கழகச் செயலாளரும் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் இந்நிகழ்வில் கிழக்கு மாநகரக் கழகச் செயலாளர் மதிவாணன் துணை மேயர் திவ்யா மற்றும் கழக நிர்வாகிகள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

Leave A Reply

Your email address will not be published.