திருச்சி ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா By TM Admin On Jan 17, 2023 0 240 Share ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் உதவி ஆணையர் நிவேதா லட்சுமி, ஆய்வாளர் அரங்கநாதன் மற்றும் அனைத்து மத குருமார் கலந்து கொண்டனர். 0 240 Share FacebookTwitterGoogle+ReddItWhatsAppPinterestEmail