திருச்சி மாநகர் மாவட்ட கழகம் சார்பில் எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
கழக நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆரின் 106வது பிறந்தநாளினை முன்னிட்டு திருச்சி மாநகர் மாவட்ட கழகம் சார்பாக நீதிமன்றம் அருகில் உள்ள எம்.ஜி.ஆர் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது
இந்நிகழ்வில் கழக அமைப்பு செயலாளர் T.ரத்தினவேல் , எம்.ஜி.ஆர் இளைஞரணி இணைச் செயலாளர் முன்னாள் துணை மேயர் ஜெ.சீனிவாசன் , மாநகர் மாவட்ட கழக அவைத் தலைவர் மலைக்கோட்டை V.அய்யப்பன், முன்னாள் மாவட்ட கழக செயலாளர் K.C.பரமசிவம் மாவட்ட கழக துணைச் செயலாளர் R.வனிதா மற்றும் பகுதி கழக செயலாளர்கள் M.A.அன்பழகன்,MRR.முஸ்தபா,N.S.பூபதி,V.கலைவாணன், ஏர்போர்ட் விஜி, மற்றும் சிந்தாமணி கூட்டுறவு சங்க தலைவர் S.சகாதேவ் பாண்டியன், மாவட்ட அணி செயலாளர்கள் M.ராஜேந்திரன் தென்னூர் K.அப்பாஸ்,கருடா N.நல்லேந்திரன்,L.முத்துகுமார், மேலும் வட்ட கழக செயலாளர்கள், மாவட்ட,பகுதி,வட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.