பாச்சூர் கிராமத்தின் சமூக வரைபடம்

0 300
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டம் பாச்சூர் கிராமத்தில் முசிறி எம்.ஐ.டி வேளாண் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் செ. சஞ்சய் , ரா.ச. சர்வேஸ்வர், தி. செந்தில் குமார், ரா. சண்முகம், பா.சிவா, ரா. சிவபாலன் , ச. ஸ்ரீலோகேஷ் , மு.க. ஸ்டாலின் ஆகியோர் ஊர் மக்கள், ஊர் தலைவர் ஜெயசித்ரா நடராஐன் , திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை உழவர் உற்பத்தியாளர் சங்கம் தலைவர் v g. சக்கரவர்த்தி ஆகியோர் உடன் இனைந்து கிராமிய மதிப்பீடு முகாம் நடத்தினர். அதில் பாச்சூர் கிராமத்தின் சமூக வரைபடம், பருவகால பயிர்களின் வரைபடம், கிராமத்தின் காலக்கோடு, சிக்கல் பகுத்தாய்வு மரம் ஆகியவற்றை வரைந்து கிராம மக்கள் மத்தியில் கலந்துரையாடினார்.

Leave A Reply

Your email address will not be published.