திருச்சி சாம்பட்டி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் By TM Admin On Jan 26, 2023 0 288 Share மணப்பாறை ஊராட்சி ஒன்றியம், சாம்பட்டி ஊராட்சியில், இன்று குடியரசு தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், ஊராட்சி மன்ற தலைவர் அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். 0 288 Share FacebookTwitterGoogle+ReddItWhatsAppPinterestEmail