தமிழ்நாடு கட்டடத் தொழிலாளர் சங்கம் சார்பில் 74 வது குடியரசு தின விழா

0 382
Stalin trichy visit

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு கட்டடத் தொழிலாளர் சங்கம் சார்பில் 74 வது குடியரசு தின விழா சோமரசம்பேட்டையில் உள்ள ஏஜடியுசி தலைமை அலுவலகத்தில் பெண்கள் சங்க மாநிலத் துணை ஒருங்கிணைப்பாளர் தோழியர் M மருதம்பாள் தலைமையில் நடைபெற்றது நிகழ்ச்சியில் தேசியக் குழு உறுப்பினர் தோழியர் D நிர்மலா வரவேற்றார் தேசிய கொடியினை மாவட்ட செயலாளர் தோழர் C செல்வகுமார் அவர்கள் ஏற்றி வைத்தார் நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் தோழர் MR முருகன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார் மாவட்ட துணைத் தலைவர் தோழர் S முத்தழகு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மணிகண்டம் ஒன்றிய பொருளாளர் தோழர் KN ஜெகநாதன் உள்ளாட்சி மாவட்ட துணை தலைவர் தோழியர் J நதியா மற்றும் வீரம்மாள் சுப்பம்மாள் ஈஸ்வரி அஷரப்நிஷா அம்சவள்ளி வியாகுல மேரி விஜயா ஜெயசந்திரன் குமரேசன் அலங்கார தாஸ் தையல்நாயகி ஹேமலதா லோகேஸ்வரி அப்ரின் ஜாக்குலின் மரிய செல்வி அமிர்தராஜ் கனகாம்பாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு முடிவில் மாவட்ட குழு உறுப்பினர் தோழியர் M ரஷியாபேகம் நன்றி கூறினார்

Leave A Reply

Your email address will not be published.