இளம்பெண் மாயம் : காவல் நிலையத்தில் புகார்

0 288
Stalin trichy visit

திருச்சி மாவட்டம். மண்ணச்சநல்லூர் அருகே கடுக்காய் துரை தென்றல் நகர் பகுதியைச் சேர்ந்தவர் 25 வயதான இளம்பெண். இவர் திருச்சியில் உள்ள தனியார் ஆடிட்டர் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த 6 ம் தேதி வீட்டில் இருந்து வேலைக்கு சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. திடீரென மாயமானார். அவருடைய குடும்பத்தினர் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் இளம்பெண் கிடைக்கவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் மண்ணச்சநல்லூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான இளம்பெண்ணை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.