நியூ செஞ்சரி புக் ஹவுஸ்  – அரிமா சங்கம் இணைந்து நடத்தும் புத்தக கண்காட்சி

0 290
Stalin trichy visit

மணப்பாறை கோவில்பட்டி சாலையில் உள்ள தனியார்  பள்ளி வாளகத்தில்  நியூ செஞ்சரி புக் ஹவுஸ்  அரிமா சங்கம் இணைந்து நடத்தும் புத்தக  கண்காட்சி தொடக்க விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு  அரிமா சங்க முன்னாள் ஆளுநர் சௌமா ராஜரத்தினம் தலைமை வகித்தார் எழுத்தாளர் கவிஞர் இந்திரஜித்  முன்னிலை வகித்தார்  நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் மண்டல மேலாளர் குமார் அனைவரையும் வரவேற்றார்

மணப்பாறை காவல்துறை ஆய்வாளர் கோபி  புத்தகக் கண்காட்சி அரங்கத்தை தொடங்கி வைத்தார்

தியாகச் சேர் ஆலை மேல் நிலைப் பள்ளி தலைமை  ஆசிரியர் அருள் அரசன் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற மாவட்ட தலைவர் தங்கமணி மணவை  தமிழ் மன்ற செயலாளர் நவமணி சுந்தர்ராஜன் இஸ்கப் ஜனசக்தி  உசேன்  ஆகியோர் வாழ்த்துரை நிகழ்த்தினார்  சுப்பிரமணியன் அனைவருக்கும் நன்றி கூறினார்

Leave A Reply

Your email address will not be published.