வடமாநில தொழிலாளர்களுக்கு உதவிட கைப்பேசி எண் அறிவிப்பு

0 232
Stalin trichy visit

திருச்சி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வட மாநில தொழிலாளர்கள் தங்கி பணிபுரிந்து வருகின்றனர்..

திருச்சி மாவட்டத்தில் வட மாநில தொழிலாளர்கள் தொடர்பாக எவ்வித பிரச்சனையும் இல்லை.

இருப்பினும் உதவி தேவைப்படும் மாவட்டத்தில் தங்கியுள்ள வட மாநில தொழிலாளர்கள் கீழ்க்கண்ட உதவி நம்பரை தொடர்பு கொள்ளலாம்.

– 9498181325

Leave A Reply

Your email address will not be published.